Sunday, February 12, 2017

மேகம்

தென்றல் வரும் போதெல்லாம்
அழகாகக் கலைந்தசைந்து
உன் முகம் வருடிடும்
கூந்தலைப் போல்
முழு வெண்மதி முகம் மறைத்து
மெல்லத் தவழ்ந்து செல்கிறது
மெலிதாய் ஓர் மேகத்திட்டு!


Image Source - Image Source - https://www.gschneiderphoto.com/gallery3/landscapes/sky/full-moon-moody-skies-clouds_3776