Friday, April 26, 2013

Humane Moment

Image Source - Google
Filth-smeared children
Begging for some coins
Passed out strangers
Fallen by the roadsides
Poor platform-dwellers’
Fights for daily survival
Plight of old orphans
Pleading for little food
Distressing deaths of
Distant lands’ people –
My callous mind
Now cares for no one
Yet a tiny helpless ant
Moving by my restless feet
Stirs a bit of humaneness
Reminding me the serene face
Of the smiling Buddha!

Wednesday, April 24, 2013

தனிமை

Image Source - Google
உன்னிடம் சொல்லவென
அன்றாட அலுவலகத்தின்
அசட்டுத்தன செய்திகள்
அர்த்தமில்லா சிரிப்புகள்
பேருந்து பயணத்தின்
சின்னஞ்சிறு சண்டைகள்
வழியில் பார்த்த பெண்களின்
அழகு ஆடை அணிகலன்
அத்தனையும் நினைவில் சுமந்து


வீட்டுக் குழந்தை விளையாட
பொம்மை வாங்கும் தந்தைகள்
கைகோர்த்துக் கவனமுடன்
நடக்கும் முதிய தம்பதி
கண் நிறைக்கும் களிப்போடு
அமர்ந்திருக்கும் காதலர்கள்
'மனைவிக்கு'  வாங்கச் சொல்லி
விற்க முயலும் பூக்காரி
அனைவரையும் தாண்டி வந்து


வீட்டுக்கதவைத் திறந்ததுமே
முகத்தினிலே அறைவது
வெப்பக் காற்று மட்டுமல்ல
நீ இல்லாத என் வாழ்வின்
வெறிச்சோடிய தனிமையும்
வெதும்ப வைக்கும் வெறுமையுந்தான்!

Sunday, April 21, 2013

Darkened Alleyways

Moonless nights
Darkened alleyways
Walking all by myself
Listening to my lonely
Reverberating footsteps
I am left to wonder
What would it take
To usurp you ever
Sitting deep-seated
In my heart’s throne!

Saturday, April 20, 2013

கணநேர காருண்யம்

Image Source - Google
காசு கேட்டு கைநீட்டும்
கந்தல் சட்டை சிறுவர்கள்
சாலையோரம் விழுந்திருக்கும்
பெயர் தெரியா பேர்வழிகள்
நடைபாதை அதை வீடாய்
மாற்றி வாழும் ஏழைகள் 
அடுத்த வேளை உணவுக்காய் 
கையேந்தும் அனாதைகள்
கொத்தாக செத்து விழும்
தொலைதூர மனிதர்கள்
அத்தனையும் பார்த்தாலும்
துளிர்க்காத என் மனிதம்
காலடியில் ஊறும் எறும்பு
கண்டவுடன் உணர்வதெல்லாம்
கண் மூடி சிரித்திருக்கும்
கவலையில்லா புத்தன் முகம்!

Friday, April 19, 2013

Dying Farmlands

Image Source - Google
Was she like a virtuous bride
Clad in greens spread far and wide
Adorned in pearls of glistening dew
Swaying ripened paddy of golden hue
Her sensuous scent wafting in wind
Was she once a joy to behold

Shorn now of the greens draping her
Stripped to sate the human greed
Savaged by the sons of her own
Split to form several ugly habitats
She lies like a withered old corpse
Sun sighing at her barren bosom!

Saturday, April 6, 2013

Moon

Image Source - Google
So like an early Eve
Split from the ribs of Adam
Lonely Moon moves around
In yearnful existence
Cleaved from beloved Earth
Since early Eternity

Circling Her companion
Showering Her lustrous love
She awaits the end of Time
For ultimate communion
To shed all ephemeral shapes
And unite amorphously!